உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான் வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம் இத்தருணம் சத்தியமே என்று