உன்உள்ளம் கொண்டேற் கருளாய் எனில்இவ் உலகர்பொய்யாம் என்உள்ளம் கொண்ட களவறி யாதுநின் றேடவிங்கே நின்உள்ளம் கொள்விர தப்பயன் யாது நிகழ்த்தெனவே முன்உள்ளம் கொண்டு மொழிவர்கண் டாய்எம் முதலவனே