உன்னற் கரிதா மருந்து - எனக் குள்ளும் புறத்தும் உலாவு மருந்து தன்னந் தனித்த மருந்து - சுத்தச் சாக்கிரா தீதச் சபேச மருந்து ஞான