Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1984
உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே
என்னால் உனக்காவ தேதுளது - சொன்னால்யான்
தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன்
எந்தாயிங் கொன்றுமறி யேன்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.