உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய் பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம் கொடாதே எனைஏன்று கொள்