உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான் என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும் வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக் குண்மைஇன்பம் செய்தும் உவந்து கட்டளைக் கலித்துறை