உப்பிருந்த ஓடோ ஓதியோ உலாப்பிணமோ வெப்பிருந்த காடோ வினைச்சுமையோ - செப்பறியேன் கண்ணப்ப ருக்குக் கனியனையாய் நிற்பணியா துண்ணப் பருக்கும் உடம்பு