உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே செயிரறு பதியே சிவநிறை நிதியே திருநட மணியே திருநட மணியே