உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல் செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி