உறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே ஒன்றென் றிரண்டென் றுளறும் பேதம் ஓடிப் போயிற் றே மறவு நினைவென் றென்னை வலித்த வலிப்பு நீங்கி னேன் மன்றில் பரமா னந்த நடங்கண் டின்பம் ஓங்கி னேன் எனக்கும் உனக்கும்