உலகியற் கடுஞ்சுரத் துழன்று நாள்தொறும் அலகில்வெந் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே இலகுசிற் பரகுக என்று நீறிடில் கலகமில் இன்பமாம் கதிகி டைக்குமே