உலகெ லாம்நிறைந் தோங்கு பேரருள் உருவ மாகிஎவ் உயிரும் உய்ந்திட இலகு வானொளி யாம்மணி மன்றிடை என்றும்நின்றே அலகில் ஆனந்த நாடகஞ் செய்யும் அம்பொற் சேவடிக் கபயம் என்னையும் திலக நீவிழை வாய்நட ராசசி காமணியே அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்