Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :843
உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே
பாடல் எண் :1876
உள்ளத் தனையே போலன்ப 

ருவக்குந் திருவா ழொற்றியுளீர் 
கள்ளத் தவர்போ லிவணிற்குங் 

கரும மென்னீ ரின்றென்றேன் 
மெள்ளக் கரவு செயவோநாம் 

வேட மெடுத்தோ நின்சொனினை 
யெள்ளப் புரிந்த தென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.