உள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம் நள்அ கத்தினில் நடிக்கும் சோதியே தள்அ ருந்திறல் தணிகை ஆனந்த வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே