உள்ளிருள் நீங்கிற்றென் உள்ளொளி ஓங்கிற்றுத் தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற தித்திக்க உண்டேன்என்று உந்தீபற