உள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின் வெள்ளென்ற வன்மை விளங்காதோ - நள்ளொன்ற அச்சங்கொண் டேனைநினக் கன்பனென்பர் வேழத்தின் எச்சங்கண் டாற்போல வே