ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென் நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை