ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு மோன நடேசரே வாரீர் ஞான நடேசரே வாரீர் வாரீர்
ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப் பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும் அருட்பெருஞ் சோதி அது