ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன் ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய் வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே