ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச் சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம் ஆரா ரென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச் சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம் யாரார் மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ