ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள் சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல் நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியி தல்லஎன்றே யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே