Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4517
எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு 
அக்கரைசேர்த்தருளெனுமோர்சர்க்கரையும்எனக்களித்தான்அந்தோஅந்தோ()   

 () இப்பதினோராம் செய்யுள் ஒரு தனிப்பாடல் பொருள் ஒற்றுமை கருதி 

இப்பதிகத்தில் சேர்க்கப்பெற்றது 



--------------------------------------------------------------------------------

 ஞான மருந்து
சிந்து 
 பல்லவி

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.