எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில் அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் - இங்கேநின் தாள்வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலினிந் நாள்வருந்த வேண்டுகின்றேன் நான்