எச்சம யத்தும் இலங்கிய பாதம் எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம் அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம் ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம் ஆடிய
எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர் இச்சம யம்இங்கு வாரீர் மெய்ச்சம யந்தந்தீர் வாரீர் வாரீர்