எஞ்சா இடரால் இரும்பிணியால் ஏங்கிமனம் பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச் செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி அப்பாநீ அஞ்சாதே என்றுன் அருள்கொடுத்தால் ஆகாதோ