எண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின் தண்ணிலகுந் தாணீழல் சார்ந்திடுங்காண் - மண்ணில்வருந் தீங்கென்ற எல்லாமென் சிந்தையிசைந் துற்றனமற் றாங்கொன்றும் இல்லாமை யால்