எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ எனக்கும் உனக்கும்