Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4491
எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர் 

எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார் 
மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை 

மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே  என்ன

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.