Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2054
எந்தாயென் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி
நொந்தா குலத்தின் நுழைகின்றேன் - சிந்தாத
காள மகிழ்நின் களக்கருணை எண்ணுதொறும்
மீளமகிழ் கின்றேன் விரைந்து

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.