எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன் அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர் வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே