என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின் தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச் சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை மாலைஇட்டான் பாதமலர் -------------------------------------------------------------------------------- பரசிவ நிலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்