என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே