என்குரு வான மருந்து - என்றும் என்தெய்வ மாகி இருக்கு மருந்து என்அன்னை யென்னு மருந்து - என்றும் என்தந்தை யாகிய இன்ப மருந்து ஞான