என்சொல் கேன்இதை எண்ணில் அற்புதம் வன்சொ லேன்பிழை மதித்தி டாதுவந் தின்சொ லால்இவண் இருத்தி என்றனன் தன்சொல் செப்பரும் தணிகைத் தேவனே