என்தரத்துக் கேலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன் முன்தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய் நின்தரத்தை என்புகல்வேன் நின்இடப்பால்() மேவுபசும் பொன்தரத்தை என்உரைக்கேன் பொற்பொதுவில் நடிக்கின்றோய் () வலப்பால் - முதற்பதிப்பு, பொ சு ச மு க