என்னமுதே முக்கண் இறையே நிறைஞான இன்னமுதே நின்னடியை ஏத்துகின்றோர் - பொன்னடிக்கே காதலுற்றுத் தொண்டுசெயக் காதல்கொண்டேன் எற்கருணீ காதலுற்றுச் செய்தல் கடன்