என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை ஈன்றவா என்னவா வேதம் சொன்னவா கருணைத் தூயவா பெரியர் துதியவா அம்பலத் தமுதம் அன்னவா அறிவால் அறியரி வறிவா() ஆனந்த நாடகம் புரியும் மன்னவா என்றேன் வந்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே () அறியறி வறிவா - பி இரா, ச மு க