என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல் மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன் தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே