என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே