என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும் நின்னைவிட் டென்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி