என்னைத்தா னாக்கு மருந்து - இங்கே இறந்தாரை எல்லாம் எழுப்பு மருந்து துன்னுமெய்ச் சோதி மருந்து - அருட் சோதியால் என்னைத் துலக்கு மருந்து ஞான
என்னைத்தா னாக்கிய ஸோதி - இங்கே இறந்தாரை எல்லாம் எழுப்புமோர் ஸோதி அன்னைக்கு மிக்கருட் ஸோதி - என்னை ஆண்டமு தம்தந்த ஆனந்த ஸோதி சிவசிவ