என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை இன்பால் பெறுகென்றீர் வாரீர் தென்பால் முகங்கொண்டீர் வாரீர் வாரீர்