என்பாலோ என்பால் இராதோடு கின்றமனத் தின்பாலோ அம்மனத்தைச் சேர்மாயை - தன்பாலோ யார்பால் பிழையுளதோ யானறியேன் என்னம்மை ஓர்பால் கொளநின்றோய் ஓது