என்றுங் கெடாத மருந்து - வரும் எல்லாப் பிணிக்கு மிதுவே மருந்து துன்றுஞ் சிவோக மருந்து - நம்மைச் சூழ்ந்திரு மைக்குந் துணையா மருந்து நல்ல