என்றும்உனக் காளாவேன் என்நெஞ்சே வன்நெஞ்சர் ஒன்றும் இடம் சென்றங் குழலாதே - நன்றுதரும் ஒற்றியப்பன் பொன்அடியை உன்னுகின்றோர் தம்பதத்தைப் பற்றிநிற்பை யாகில் பரிந்து