எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும் விளங்கவிளக் கிடுவான் தன்னைச் செப்பரிய பெரியஒரு சிவபதியைச் சிவகதியைச் சிவபோ கத்தைத்() துப்புரவு பெறஎனக்கே அருளமுதம் துணிந்தளித்த துணையை என்றன் அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ () சிவபோகத்தே - முதற்பதிப்பு பொ சு பதிப்பு