எம்புலப் பகையே எம்புலத் துறவே எம்குலத் தவமே எம்குலச் சிவமே அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே அம்பலத் தரசே அம்பலத் தரசே