எம்மே தகவும் உடையவர்தம் இதயத் தமர்ந்த இறையவனே இம்மே தினியில் எனைவருவித் திட்ட கருணை எம்மானே நம்மே லவர்க்கும் அறிவரிய நாதா என்னை நயந்தீன்ற அம்மே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன்கண்டாயே