எய்யா தருள்தணி காசலம் மேவிய என்அருமை ஐயா நினது திருவடி ஏத்திஅன் றோஅயனும் செய்யாள் மருவூம் பூயனுடைத் தேவனும் சேணவனும் நையாத ஆயூளும் செல்வமும் வண்மையூம் நண்ணினரே