Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4520
எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள் 

என்றும் விடாமல் இனிக்கு மருந்து 
சொல்லால் அளவா மருந்து - சுயஞ் 

ஸோதி அருட்பெருஞ் ஸோதி மருந்து  ஞான
பாடல் எண் :5280
எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே 

எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே 
எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே 

எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.